அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்க மாட்டேன்: கவுதம் கார்த்திக் உறுதி

கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘ரங்கூன்’ படம் விமர்சன ரீதியாக நல்ல படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இன்று கவுதம் கார்த்திக் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, மிகவும் பாஸிடிவான ஒரு தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நடிகர்கள் கேமராவின் முன் நடிப்பது மட்டும் நடிப்பல்ல, இன்னும் நிறைய உள்ளது. நான் சிப்பாய், இவன் தந்திரன், ஹரஹர … Continue reading அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்க மாட்டேன்: கவுதம் கார்த்திக் உறுதி